ஞாயிறு, 22/04/18, 8:43 PM
Welcome, Guest
Home » Articles » காதலர் தேசம் » காதலர் தெரிந்துகொள்ள [ Add new entry ]

காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....
#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
#
மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...


Source: http://LOVE CITY
Category: காதலர் தெரிந்துகொள்ள | Added by: (30/01/10) | Author: Abinaya
Views: 1550 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]