புதன், 17/10/18, 9:34 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » மென்பொருட்கள் [ Add new entry ]

விண்டோஸ் 8 சீரியல் எண்ணுடன் தரவிறக்க .
சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.தரவிறக்க

Windows 8 Release Preview in .exe format - Download

Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 3.3 GB - Download

Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 2.5 GB - Download

Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF  
Category: மென்பொருட்கள் | Added by: tamil (07/06/12)
Views: 905 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]