ஞாயிறு, 16/12/18, 11:18 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » மென்பொருட்கள் [ Add new entry ]

Kaspersky Internet Security பாவிப்பவர்களே எச்சரிக்கை!

Kaspersky Internet Security ஊடாக அனைத்து இடங்களிலும் Cyber Attack அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல இணையத்தளங்களை பாவிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். 

இதனால் தற்காலிகமாக Kaspersky Internet Security ஜ நிறுத்திவிடுங்கள், அவ் நிறுவனம் அதனை சரி செய்வதில் ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது.

கூகிள் முதற்கொண்டு Youtube வரையிலான அனைத்து இணையத்தளங்களுக்கு சென்றாலும் இப்பிரச்சனையை காணலாம்.

உங்கள் கவனத்திற்கு

Category: மென்பொருட்கள் | Added by: tamil (30/05/12)
Views: 816 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]