திங்கள், 06/07/20, 7:48 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் [ Add new entry ]

Entries in section: 95
Shown entries: 1-25
Pages: 1 2 3 4 »

மரமே நீ
வெயிலுக்கு நிழல்
எறும்புக்கு பாதை
பறவைக்கு நிழற்குடை
சிலந்திக்கு வலை
மண்ணுக்கு உரம்
கொடிக்கு பந்தல்
கால்நடைக்கு உணவு
நோயுக்கு மருந்து
ஆயுதங்களுக்கு கைப்பிடி
வீட்டிற்கு காவலன்
வானுக்கு மழை
குடிசைக்கு கூரை
தாகத்திற்கு நீர்
உயிர்களுக்கெல்லாம் உயிர்
உனை மறக்கலாமா?

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
ஏனைய கவிதைகள் | Views: 1497 | Author: ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில் | Date: 18/05/12 | Comments (0)

வானின்றி நிலவுக்கு
வடிவேது  ?
வாழ்வில்  நீயின்றி
எனக்கு பயனேது !
காதல் கவிதைகள் | Views: 1408 | Date: 13/01/12

காதல் கவிதைகள் | Views: 1866 | Author: முகமட் அஸ்மி | Date: 13/06/11

ஏனைய கவிதைகள் | Views: 1529 | Author: சுபா, யாழ்ப்பாணம் | Date: 06/06/11

காதல் கவிதைகள் | Views: 2326 | Author: கவிஞர்:திலீபன் | Date: 02/04/11 | Comments (0)

நட்பு கவிதைகள் | Views: 6880 | Author: s.abi | Date: 13/03/11 | Comments (0)

நட்பு கவிதைகள் | Views: 2959 | Author: s.abi | Date: 13/03/11 | Comments (0)

நட்பு கவிதைகள் | Views: 3334 | Author: Satheesh Kumar | Date: 10/02/11 | Comments (2)

நட்பு கவிதைகள் | Views: 2116 | Author: R.M.R | Date: 24/01/11 | Comments (1)

நட்பு கவிதைகள் | Views: 4190 | Author: YUVARANI | Date: 12/01/11 | Comments (0)

காதல் கவிதைகள் | Views: 1251 | Author: earnest akila | Date: 03/01/11 | Comments (0)


உறவு கவிதைகள் | Views: 3595 | Author: கப்புவத்தையூரால் | Date: 14/09/10 | Comments (0)