மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம் !
தமிழ் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. தினம் தினம் மாற்றத்திற்குள்ளாகும் இந்த
தகவற்தொழில்நுட்ப துறையில்,நாம் ஒன்றை கற்றுவிட்டு எம்மை நாமே அதன் அடுத்த
வடிவத்திற்கு மேம்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த தொழில்நுட்ப சமூகம்
எம்மை ஓரம் கட்டிவிடும்.
இன்று எம் தேசத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் சமுதாயத்தின் தாகத்தை
தணிப்பதற்கு தேவை நிறையவே இருக்கிறது.நாம் வழங்கும் தகவல்களின் ஊடாக
நுட்பத்தினை அடைவதே எமது பிரதான நோக்கு.பதிவுகளை படிப்பதோடு மட்டும்
நில்லாது உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவிக்க மறவாதீர்கள்
ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாம் தெரிந்து கொண்டவை அனைத்தும் எமக்கு மட்டுமே உரியன அல்ல.அவை இந்த
சமுதாயத்திற்கே உரித்தானவை.அவற்றை எம் சமுதாயத்தின் தெரிந்து கொள்ளாத
பகுதியினருக்கு தெரியப்படுத்த வேண்டியது நம் எல்லோரதும் கடமை.எனவே தகவல்
தொழில் நுட்பம் சார்ந்த உங்கள் படைப்புகளை எமக்கு அனுப்பி மற்றவர்களினை
அவை சென்றடைய வழி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வளம் பெருகுமே அன்றி
குறையாது. உங்கள் தகவல்கள் பெறுமதியானவை என்று எமக்கு தெரியும். உண்மையான
தகவல்களை, உங்களுக்கு தெரிந்தவற்றை அல்லது படித்த விடயங்கள் அனைத்தும்
எமது இணையத்தில் பதிவீர்கள் என நம்புகிறோம்.
இடம்பெற.... இங்கே அழுத்தவும்New
மாறும் Internet முகவரி அமைப்பு இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. |
பெண்ணாக மாறிய பாம்பு....!புகைப்படங்கள் இணைப்பு உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது. |
| “இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்” ஜான் ஹோம்ஸ் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார். |
களத்தில் அபார யுத்தம் செய்யும் அதிசய ஆடுகள் (வீடியோ இணைப்பு)![]() மிருகங்கள் என்று கூறும் போது அவற்றுள் கொடூரமான மிருகங்களும், சாதுவான மிருகங்களும் அடங்கும். |
விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு![]() கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. |
Entertainment
| நாகார்ஜுன் படத்தில் சரத்குமார் மகள் கொலிவுட்டில் போடா போடி திரைப்படத்திற்கு பிறகு வரலட்சுமி, நாகர்ஜூன் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். |
கணனியுடன் விளையாட்டு கணனியில் விளையாட்டு பார்த்து இருபீர்கள் கணனியுடன் விளையாட்டு பாருங்கள். |
கங்காரு குத்து சண்டை![]() மனிதர்களின் குத்து சண்டை பார்த்து இருபீர்கள் கங்காரின் குத்து சண்டை பார்த்தது உண்டா. |
ஒரு காருக்குள்ளே வாழ்க்கை.![]() இதையும் தான் பாருங்களேன் கருக்குலேயே ஒரு மனித வாழ்க்கை முடிந்தால் எப்பிடி இருக்கும் என்று. |
2012-ல் கார்த்தியின் சகுனி திரைப்படம் வெளியீடு: படக்குழு அறிவிப்பு![]() கார்த்தியின் சகுனி திரைப்படம் 2012 ஆம் ஜனவரியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. |
Photo Album
Games
|
|
|
| ||||||||
|
|
|
| ||||||||
Articles
|
| ||||
|
| ||||
|
| ||||
|
| ||||
|
| ||||






இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது.


கணனியில் விளையாட்டு பார்த்து இருபீர்கள் கணனியுடன் விளையாட்டு பாருங்கள்.



















