Home » Articles » கணணி வளாகம் | [ Add new entry ] |
Entries in section: 65 Shown entries: 1-25 |
Pages: 1 2 3 » |
அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது. |
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். |
சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். |
இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே
அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த
network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. |
கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. |
சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் டைம்லைன் என்ற புதிய வசதியை அனைவருக்கும் வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம். |
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம். |
நிபுணர்கள் கருத்து பயனர்களுக்கு ஒரு வெற்றி என்று. பரவலாக வதந்திகள்-ஒரு வளர்ச்சி கீழ் உள்ளது ஏன் ", பேஸ்புக் தொலைபேசி" வாங்க வேண்டும்? |
உங்கள்சொந்த Messenger காரியங்களில் நெட்வொர்க்கிங்மற்றும் ஜாவா போன்ற ஒரு உயர் நிலை கணினி மொழி,மற்ற செயல்பாடுகளை விண்ணப்பிக்க ஈடுபடுத்துகிறது. |
இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை
பயன்படுத்தலாம். இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளி வந்திருக்கிறது. |
கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. |
இணையம் தற்போது Facebook இற்குச் சொந்தமாகிவிட்டது என்று சொன்னால் அது பிழையாகாது. அந்தளவிற்கு இணையத்தில் பேஸ்புக்கின் ராச்சியம் காணப்படுகிறது. |
சமூக வலைத்தள தரவுகள் சேகரிப்பின் கணிப்புப்படி பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பேஸ்புக் பாவனை குறைவடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. |