வெள்ளி, 03/05/24, 12:10 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் [ Add new entry ]

2011 இல் அதிகம் பகிரப்பட்ட தகவல்களை வெளியிட்டது பேஸ்புக் நிறுவனம் -(படங்கள்)

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இவ்வாண்டில்

அதன் பாவனையாளர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் 20 தகவல்களை வெளியிட்டது அவை இங்கே.

1 - ஜப்பான் சுனாமிக்கு முன்னரும் பின்னரும் படங்கள்.

2. ஆப்கானில் கொல்லப்பட்ட இராணுவ வீரரின் உடலின் முன்னால் கவலையுடன் படுத்திருக்கும் நாய்

3. பேஸ்புக் டைம்லைன்

5. ஜப்பான் சுனாமியில் எஜமானர்கள் கொல்லப்பட்ட பின்னரும் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அங்கேயும் நிற்கும் நாய்

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இவ்வாண்டில்

அதன் பாவனையாளர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் தகவல்களை வெளியிட்டது. அவற்றின் 2ம் பகுதி இங்கே.

6. மழலை மொழியில் பேசும் இரட்டையர்கள்

7. பிலிப்பைன்ஸில் பிடிபட்ட பெரும் முதலை

8. சீனர்கள் ஏன் உயர்ந்தவர்கள்

Category: செய்திகள் | Added by: tamil (11/12/11)
Views: 1240 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]