புதன், 17/10/18, 10:34 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

களத்தில் அபார யுத்தம் செய்​யும் அதிசய ஆடுகள் (வீடியோ இணைப்பு)
மிருகங்கள் என்று கூறும் போது அவற்றுள் கொடூரமான மிருகங்களும், சாதுவான மிருகங்களும் அடங்கும்.

கொடூரமான மிருகங்கள் தம்மிடையே சண்டை செய்வது பற்றி அறிந்திருப்போம். ஆனால் சாதுவான இயல்பை கொண்ட இரண்டு ஆடுகள் ஏனைய கொடூரமான மிருகங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு களத்தில் யுத்தம் செய்கின்றன.

இந்த அதிர்ச்சி சம்பவமானது சீனாவின் நான்யாங் நகரில் இடம்பெற்றுள்ளது.  இங்கு பொழுதுபோக்கான யுத்தத்திற்கென தனியாக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

தினமும் பல பார்வையாளர்கள் முன்நிலையில் ஏறத்தாழ 40 வரையான ஆடுகள் யுத்தகளத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளுமாம்.

Category: விநோதங்கள் | Added by: tamil (11/03/12)
Views: 1010 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]