4:36 PM நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் நபர்களை தன்வசப்படுத்தும் பேஸ்புக் | |
அவர்களில் 600 ஆயிரம் பேர் பல மோசடிகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இணையதளத்தில் தோன்றும் செய்திகள், புகைப்படங்கள் என்பனவற்றை அனுமதியின்றி பெற்றுக் கொள்கின்றனர். பிறரின் தனிப்பட்ட விபரங்களையும் பெற்றுக் கொள்கின்றனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது. கணிப்பீடுகளின்படி குறித்த நபர்கள் எவ்வாறு இவற்றினை தினமும் பெறுகிறார்கள் எனவும் விளக்கம் தரப்படுகிறது. இவ்வாறான செயல்படுபவர்களைத் தடுப்பதற்கு பேஸ்புக் இணையதளம் ஒரு சில உத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. நண்பர்கள் தமது கடவுச் சொல்லை கேட்கும் போது அவற்றினை வழங்கவதில் அவதானமாக இருக்க இருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் ஒப்பந்தம் செய்யும் போது வேறொருவர் அதன் கணக்குகளை மோசடி செய்வர் என எதிர்பார்க்க முடியுமென எச்சரிக்கை செய்கிறது. இன்னொருவருடைய பேஸ்புக் கணக்கை பெற்றுக் கொள்பவர் அவரது நண்பர்களுடைய தகவல்களைப் பெற்று பல குளறுபடிகளை செய்யலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறது. | |
|
Total comments: 0 | |