வியாழன், 28/11/24, 11:03 AM
Welcome, Guest
Home » Articles » பெண்கள் உலகம் » அழகுக் குறிப்புகள் [ Add new entry ]

அழகு தரும் ஆப்பிள் பழம்


* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர்,
1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து,
பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால்
முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து
தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
Category: அழகுக் குறிப்புகள் | Added by: tamilan (23/03/10)
Views: 2693 | Rating: 2.0/2
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]