தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு |
|
|
- தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைக்கு உகந்த உணவு।
- குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்பால் மட்டுமே போதுமானது।எந்த ஒரு பெண்ணுக்கும் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதில்லை।
- பால்
சுரக்கவில்லை என்று பெண்மணியே கூறதே॥ இறைவனின் அருளால் குழந்தை கருவறையில்
உருவாகும் பொழுதே அதற்க்கு தேவையான தாய்ப்பால் சுரந்துவிடுகிறது।
- \"நான் சுமந்து பெற்ற பிள்ளைக்கு என் பால் மட்டுமே தான் கொடுப்பேன் என்று ஓர் லட்சியமிருந்தாலே தாய்ப்பால் ஊறும்\"
- தாய்பபால் குடிக்கும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன।
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு:
தாய்
அமைதியான சூழ்நிலையில் உட்காந்து குழந்தையின் கழுத்தும்। தலையும் ஒரே
நேராக இருப்பது போல் வைத்து குழந்தையின் உடல் முழுவதும் தாங்கிப்
பாதுக்காப்பாக பால் கொடுக்கவும்। - குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது।
- நல்ல சிந்தனையியோ அல்லது உங்களுக்கு பிடித்த மந்திரங்களை மனதில் சொல்லிக்கொண்டு பால் கொடுக்கவும்।
- தாய்ப்பால்
கொடுக்கும் முன்பு இரு டவலை வெந்நீரில் நனைத்து நன்கு பிளிந்த பின்பு
மார்பின் மீது சிறிது நேரம் போட்டு எடுத்த பின்பு குழந்தைக்கு தாய்ப்பால்
புகட்டவும்। இரண்டு பக்கங்களீலும் மாற்றி மாற்றி கொடுக்கவும்.
குழந்தையின் பால் குடிக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும்।
தாய் நல்ல சத்துணவு, காய்கறிகள், பழ வகைகள், தாணிய வகைகள், ஓட்ஸ், முட்டை என்று அதிக சத்துள்ள உணவாக சாப்பிடவும்।- தாய்மார்கள் சாப்பிடும் உணவு தான் குழந்தைக்கு போய் சேருகிறது।
தினமும 12 முதல் 15 தடவை கொடுக்கலாம்। சரியான முறையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை சரியான முறையில் சிறுநீர் கழிக்கும்। பத்து மணி நேரத்துக்கு மேல் நன்றாக தூங்கும்॥ தாய்மார்களே॥ ஓர் சின்ன வேண்டுக்கோள்॥ ஆடு
,மாடு போன்ற மிருகங்கள் எதுவும் குட்டி போட்டபின்பு அதன் குட்டிகளுக்கு
புட்டி பால் கொடுப்பதில்லை। என்பதனை மனதில் வைத்துக்கொண்டு தாய்ப்பால்
மட்டுமே கொடுங்க.. - ஃபாயிஷாகாதர்
|
Category: குழந்தை வளர்ப்பு | Added by: tamilan (03/08/09)
|
Views: 3003
| Rating: 1.0/1 |