வெள்ளி, 19/04/24, 2:46 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » கணணி பற்றி தெரிந்துகொள்ள [ Add new entry ]

அனைத்து வகையான ஓடியோ புத்தகத்தையும் தரவிறக்கம் செய்வதற்கு
பிரபலமான ஆங்கிலப் புத்தகத்தை ஓடியோவுடன் படிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரே இடத்தில் இருந்து புத்தகத்தை ஓடியோவுடன் இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.

அறிவை, மொழியை வளர்க்கும் ஆங்கிலப் புத்தகங்களை ஓடியோவுடன் படிக்க வேண்டும் என்றால் இனி விலை கொடுத்து வாங்க வேண்டாம். அனைத்து வகையான புத்தகமும் ஓடியோவுடன் துறை வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டு இலவசமாக தரவிறக்க உதவி செய்கிறது ஒரு தளம்.

இத்தளத்திற்கு சென்று நாம் எந்தத்துறை புத்தகம் படிக்க விரும்புகிறோமோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் பல்வேறு புத்தகங்களில் நாம் விரும்பும் புத்தகத்தை சொடுக்கி எளிதாக அந்த புத்தகத்தை தரவிறக்கலாம்.

ஒவ்வொரு புத்தகத்திற்கும் Audio book preview கொடுக்கப்பட்டுள்ளது. இதை சொடுக்கி ஓடியோ Preview கேட்டுக் கொள்ளலாம். iPod Download மற்றும் Mp3 Download என்பதில் நமக்கு எப்படி வேண்டுமோ அதைச் சொடுக்கி எளிதாக நம் கணணியில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

Category: கணணி பற்றி தெரிந்துகொள்ள | Added by: tamil (25/05/11)
Views: 1559 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]