Home » Articles » கணணி வளாகம் » கணணி பற்றி தெரிந்துகொள்ள | [ Add new entry ] |
Entries in category: 23 Shown entries: 1-23 |
Sort by: தேதி · பெயர் · மதிப்பீடு · மறுமொழிகள் · பார்வைகள்
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். |
கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. |
உங்கள்சொந்த Messenger காரியங்களில் நெட்வொர்க்கிங்மற்றும் ஜாவா போன்ற ஒரு உயர் நிலை கணினி மொழி,மற்ற செயல்பாடுகளை விண்ணப்பிக்க ஈடுபடுத்துகிறது. |
கணினி முலம் இலவசமாக SMS அனுப்ப |
அசர வைக்கும்
மைக்ரோசாப்டின் Project Natal (இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்!
இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது) |
உங்கள் கணினிகளை
சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை
செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு
விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. |