| Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் | [ Add new entry ] |
தூங்கிய இரவுகள்
இரவில் நிலவில்நீ சொன்ன வார்த்தைகள்தான் என் வீடு முழுவதும் சிதறிக்கிடக்கிறது சின்னச் சின்ன நட்சத்திரங்களாய் தன்னை மறந்து தூங்கிய நாட்களை விட உன்னை மறந்து தூங்கிய இரவுகள் குறைவே | |
| Views: 1374 | |
| Total comments: 0 | |
இரவில் நிலவில்