வெள்ளி, 26/04/24, 1:43 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

உன் நினைவில் வாழ்ந்திடும்
உன்னை உயிராக நேசித்திடும் என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும் வேளை
நிலைத்திடும் என் காதல்
என் காதல் நிலைத்திடும் வேளை
உன் நினைவில் வாழ்ந்திடும் இந்தஜீவன்
Category: காதல் கவிதைகள் | Added by: tamilan (10/03/10)
Views: 1586 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]