திங்கள், 29/11/21, 10:23 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

காதல்
சத்தம் போட்டுப் பேசாதே ...
உன் குரலைக் கேட்கும் போதெல்லாம்
உன்னைப் பார்க்க வேண்டும் என
என்னுள் எழும் ஆசையை என்னால்
கட்டுப்படுத்த முடியவில்லை ....
Category: காதல் கவிதைகள் | Added by: kappuwattaiyooraal (14/09/10)
Views: 2419 | Comments: 1 | Rating: 0.0/0
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]