திங்கள், 29/11/21, 10:38 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

காதல் இயற்கையானது

ஒரு மலரின் அழகும்
யார் கண்ணுக்கும் புலப்படாத  
கதிரவனின் முதற் கதிரும்

எங்கே ஆயினும், வளிமண்டலத்தில் 
அந்த தென்றல் பிறந்த இடமும்
இந்த காதல் உணர்வினால் 
பேரின்பம் அடையட்டும் !!!

Category: காதல் கவிதைகள் | Added by: tamil (17/05/11)
Views: 1794 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]