திங்கள், 29/11/21, 9:17 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

அழியாக்கதல்

வார்த்தைகளை தாண்டி 
மௌனங்கலால் கருவாக்கபட்டு 
விழிகளால் உருவாக்கப்பட்டு 
இதயத்தினால் உயிர் கொடுக்கப்பட்டது 
என் காதல்

என் வான்மதியே 
உலகம் அழியும் காலம் 
ஒன்று வந்த போதும் 
ஒரு போதும் அழியாதுஉன் 
மேல் நான் கொண்ட காதல்...

Category: காதல் கவிதைகள் | Added by: tamil (13/06/11) | Author: முகமட் அஸ்மி
Views: 1945 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]