வியாழன், 28/11/24, 12:16 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

நினைவுகள் போதும்
காதலுக்கு மட்டும் நினைவுகள் இல்லையென்றால்
இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்
அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல்,
என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய
காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ.
Category: காதல் கவிதைகள் | Added by: (23/07/09) | Author: David P
Views: 1577 | Rating: 2.3/3
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]