Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் | [ Add new entry ] |
காதலின்றி வேறில்லை
வண்ணச்சிறகில் கைகள் கோர்த்து அமர்ந்திருக்கிறோம் நாம். வானமெங்கும் சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி பூவொன்றின் இதழ்களில் உன்னை இறக்கிவிடுகிறது. பூவுக்குள் ஓடி மறைகிறாய் நீ. பூக்களின் பெயர்க்காரணத்தை உலகிற்கு அறிவிக்கிறேன் நான்! *** ஓடிவந்து என் *** உனக்கு பிடித்த மண்வாசத்தில் *** சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் | |
Views: 1690 | |
Total comments: 0 | |