Home » Articles » கவிதைகள் » நட்பு கவிதைகள் | [ Add new entry ] |
ஆழமான நட்பின் வெளிப்பாடு
அமைதியான இரவு.. சில்லேன்ற காற்று.. அலைகளின் தாளம்.. படகு மறைவில் காதல் ஜோடிகள்.. இருவர் மட்டும் வெட்டவெளில்.. அவன் தோளில் அவள் தலை சாய்ந்து விசும்பி கொண்டு இருக்கிறாள்.. சமுகம் அவர்களை கேலி செய்தது கள்ள காதல் என்று.. எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர் ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!! | |
Views: 6804 | Comments: 10 | |
Total comments: 10 | |
. . . . . . . . . . | |