| Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் | [ Add new entry ] |
தமிழ் வளர்ப்பாயாக
ஆங்கிலம் பாடும் அன்பு மழலை கேட்டு இரசிக்கும் பெற்றோர் கூட்டம் தாங்கி வந்த தாய்மொழியில் தோண்டி வளர்க்கும் அரளிச் செடி மரமாகி மாய்க்கும் முன்னரே வெட்டறுத்து தூவுவாயாக தமிழ் விதையை. சங்கம் வளர்க்க வேண்டாம் மழலையில் தமிழ் வளர்ப்பாயாக ![]() | |
| Views: 1222 | Comments: 1 | |
| Total comments: 1 | |
|
. | |
