திங்கள், 29/11/21, 9:27 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

தமிழுக்கு தலைவன் தந்த எம் தலைவி

பார் புகழும் பார்வதி நீ
பகைவிரட்டும் வீரனை
பாரினிலே தந்து-உன்
பாசத்தில் ஏங்கவைத்த
பண்பான குணவதியே
கருமேகங்கள் கண்கலங்கி
மழை நீராய் வழிந்தோடியதோ
மண்ணில் நீ வேகும் வேளை
மன்னவன் நெஞ்சிலே
மலையென வீழ்ந்ததோ
மறக்கமுடியாத உன் உருவம்
அம்மா என்றுதான் அழைப்பானோ
அசையாத சிலையாக நின்றானோ
Category: ஏனைய கவிதைகள் | Added by: tamil (24/02/11)
Views: 1175 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]