Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) | [ Add new entry ] |
உணவு விடுதிகள் தொடர்பான தகவல்களை வழங்கக் கூடிய புதிய இணையம் அறிமுகம்
குறித்த
இணைய தளத்தின் மூலம் உணவு விடுதிகளின் தரம் குறித்தும் ஏனையrnவிபரங்கள்
பற்றியும் அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், உணவு
விடுதிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விளம்பரப்படுத்தவும் சந்தர்ப்பம்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. itaste எனப்படும் இந்த இணையதளத்தின் மூலம் பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளrn முடியும் என தெரிவிக்கப்படுகிறது. உணவு விடுதிகள் பற்றிய தங்களது சொந்த விமர்சனங்களை இந்த இணைய தளத்தின் ஊடாக பரிமாறிக் கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும். | |
Views: 1220 | |
Total comments: 0 | |