புதன், 17/04/24, 1:29 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) [ Add new entry ]

இணையத்தில் அதி கூடிய பார்வையாளர்களைக் கொண்டு Facebook முன்னணி


இணையம் தற்போது Facebook இற்குச் சொந்தமாகிவிட்டது என்று சொன்னால் அது பிழையாகாது. அந்தளவிற்கு இணையத்தில் பேஸ்புக்கின் ராச்சியம் காணப்படுகிறது.

யூன் மாதத்தில் மட்டும் Facebook ஒரு ரில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்ட நிலையில் 870 மில்லியன் தனிப்படவும் பார்வையிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் Facebook46.9 வீதத்தினை பெற்று முன்னணி வகிக்கிறது. Facebook இற்கு அடுத்ததாக YouTube உள்ளது. இது பக்கப் பார்வையிடல்களில் பத்தில் ஒன்றாக மட்டுமே காணப்பட்டாலும் Facebook இன் பயனாளர்களில் 90 வீதத்தினையே கொண்டிருந்தது.

அத்துடன் இணையப் பயனாளர்களுக்கிடையே 42.6 வீதத்தினையும் பெற்றது. கூகிள் செய்ய வேண்டியதெல்லாம் YouTube பயனாளர்களை அதன் குஞ்சான Google+ இற்குக் கவரவைப்பது தான்.

இதுவே தான் விரும்பிய இடத்தைப் பெற்று இறுதியில் Facebook  இன் கொலையாளியாகக் கூட மாறிவிடலாம்.

Category: இணையம் (internet) | Added by: tamil (28/08/11)
Views: 986 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]