| Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
ஜோக்கர் ஒபாமா!:பிறந்தநாளில் கிண்டல்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று தனது 48ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.வெள்ளை மாளிகை கோலாகலமாக
இருக்கும்போது,அவருக்கு எதிரானவர்கள் அவரை கிண்டலடித்து சுவரொட்டி
ஒட்டியிருக்கிறார்கள்.
வெள்ளை மாளிகை மற்றும் ஹாலிவுட் பகுதிகளில் விஷமக்காரர்களால் ஒட்டப்பட்டு, காணப்பட்ட இந்த சுவரொட்டிகளில் ஒபாமாவை ஜோக்கராக சிருஷ்டித்துள்ளனர். சோஷலிசம் பேசும் முதலாளி என்றும் கருப்பு போராளி என்றும் கிண்டலடித்திருக்கிறார்கள். பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்காவில் மருத்துவக்காப்பீடு என்பது குதிரைக்கொம்பாக மாறிவருகிறது.அதை சுட்டிக்காட்டும் வண்ணம் இந்த சுவரொட்டி விநியோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Source: http://www.tamilvanan.com/content/2009/08/05/obama-portrayed-as-jokerbday-gift/ | |
| Views: 1061 | |
| Total comments: 0 | |
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று தனது 48ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.வெள்ளை மாளிகை கோலாகலமாக
இருக்கும்போது,அவருக்கு எதிரானவர்கள் அவரை கிண்டலடித்து சுவரொட்டி
ஒட்டியிருக்கிறார்கள்.