வியாழன், 28/11/24, 8:04 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் [ Add new entry ]

Entries in category: 18
Shown entries: 1-18

Sort by: தேதி · பெயர் · மதிப்பீடு · மறுமொழிகள் · பார்வைகள்

Eatery
உங்கள் உணவை விகிதம் மற்ற பயனர் கேட்டால், இது கூறும் ஒரு அமைப்பு கலோரி மதிப்பீடுகள் அந்த மென்பொருள் விட நம்பகமான உள்ளது.
உடல் நலன் | Views: 946 | Date: 02/12/11 | Comments (0)

உடல் நலன் | Views: 2346 | Author: razmohan | Date: 26/07/10 | Comments (1)

உடல் நலன் | Views: 1127 | Author: razmohan | Date: 25/07/10 | Comments (0)

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.
உடல் நலன் | Views: 1369 | Date: 09/08/09 | Comments (0)

சடாமஞ்சியை நசுக்கி வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அரைக்கால் முதல் கால் ஆழாக்கு வீதம் தினம் மும்முறை கொடுக்க சூதக சன்னி, வலிப்பு நீங்கும்.
உடல் நலன் | Views: 1684 | Author: kumar | Date: 05/08/09 | Comments (0)

ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
உடல் நலன் | Views: 1200 | Author: kumar | Date: 04/08/09 | Comments (0)

உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
உடல் நலன் | Views: 1575 | Date: 03/08/09 | Comments (0)

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர்.
உடல் நலன் | Views: 1761 | Date: 03/08/09 | Comments (0)

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....
உடல் நலன் | Views: 29788 | Author: linoj | Date: 31/07/09 | Comments (30)