| Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் | [ Add new entry ] |
எச்சரிக்கை : செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்
செல்போன்களில்
இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது
என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது. அப்போது
இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும்
என்று தெரிய வந்தது.
| |
| Views: 1106 | |
| Total comments: 0 | |
