Home » Articles » அறிவியற்களம் » பாலியல் | [ Add new entry ] |
Entries in category: 27 Shown entries: 1-25 |
Pages: 1 2 » |
Sort by: தேதி · பெயர் · மதிப்பீடு · மறுமொழிகள் · பார்வைகள்
![]() உலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும். |
|
|
|
குழந்தையில்லையே என்று ஏங்குபவர்கள் மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் எது? |
` கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால்,
இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என
ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? |
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக
புரிவதில்லை. |
|
முன்பெல்லாம் ஆண்களிடம் செக்ஸ் பிரச்சனை
இருந்தால் அதனை வெளியே மனைவி சொல்ல மாட்டாள். |
ஆராய்ச்சிகள் |
பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர்
தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப்
போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு
மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை
பாதிக்கிறது. |
![]() |
1-25 26-27