Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
Entries in category: 19 Shown entries: 1-19 |
Sort by: தேதி · பெயர் · மதிப்பீடு · மறுமொழிகள் · பார்வைகள்
பேஸ்புக் இவ்வாண்டில் அதன் பாவனையாளர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் 20 தகவல்களை வெளியிட்டது அவை இங்கே. |
சமூகத்தில் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள், தமிழ் இன ஒடுக்குமுறைகள் போன்றவை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது. |
உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி
-1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது. |
டென்மார்க்கில்
உள்ள தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தொழில் நிலையங்களிலும்rnபணியாற்றுவோர்
தமது வேலை நேரத்திலேயே சலரோகம், மாரடைப்பு போன்ற நோய்கள்rnஇருக்கிறதா என்பதை
பரிசோதிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். |
ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்கான கோப்பு இப்படித்தான் முடிக்கப்படும் என்றால் உண்மைகள் ஒருபோதும் வெளிவரா. |
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.வெள்ளை மாளிகை கோலாகலமாக இருக்கும்போது,அவருக்கு எதிரானவர்கள் அவரை கிண்டலடித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். |