Home » Articles » அறிவியற்களம் » மருத்துவம் | [ Add new entry ] |
அறிகுறிகள் : முதல் உதவி: வலி குறைய ஐஸ் வைக்கலாம் விஷமுறிவு மருந்து :PRAZOCIN ஆகும் இந்த மாத்திரையை சீக்கிரம் தருவதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும் . இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை பேரில் உடனே தரவேண்டும் DOSE OF PRAZOSIN FOR 10 KG BABY 300micro gm எனவே 35 kilo குழந்தைக்கு 1000 microgm or 1 milligm மாத்திரை ஒன்று தரவேண்டும் 15 kilo குழந்தைக்கு 450 microgm or .45 mg அதாவது பாதி மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இதே அளவு மாத்திரை தரவேன்டும் தேள் கடித்த 24 மணி நேரத்திற்கு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் | |
Views: 1523 | |
Total comments: 0 | |