வியாழன், 28/11/24, 10:25 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

உலகத் தந்தையர்கள்
இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.
  • நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன்.


  • சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல்.
    நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக்.

    நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ்.
  • வானொலியின் தந்தை - மார்க்கோணி.

    எண்களின் தந்தை - பித்தாகரஸ்.


    மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ்.

    ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்.

    ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர்.
    ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல்.
Category: விநோதங்கள் | Added by: tamilan (26/03/10) | Author: சிவதர்சன் காரைதீவு
Views: 1589 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]