Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் | [ Add new entry ] |
உலகில் மிகப்பெரிய பர்கர்
உலகில் மிகப்பெரிய பர்கரை ஐக்கிய அமெரிக்க மிச்சிகன் என்றொரு உணவகம் தயாரித்துள்ளது. இது 338 இறாத்தல் எடை கொண்டது. இதன் விலை 2,000 டொலராகும். கடந்த வாரம்தான் இது தயாரிக்கப்பட்டது. இதற்கு கீரை 15 பவுண்ட், பேக்ரி பவுடர் 30 பவுண்ட், தக்காளி மற்றும் சீஸ் 36 பவுண்ட் தேவைப்பட்டது. ஜேசன் ஜோன்ஸ் என்ற சமையல்காரர் இதைத் தயாரித்துள்ளார். மேலும் இவர் இதுபற்றிக் கூறுகையில், இந்த பர்கரைத் தயாரிக்க 22 மணி நேரம் செலவாகியது என்றும், தனது சொந்த கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிப்பதாகவும் கூறினார். 2008 ஆம் ஆண்டு தாய்லாந்திலுள்ள ஒரு உணவு விடுதியில் ஒரு 134 இறாத்தல் கொண்ட பர்கர் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. Source: http://manithan.com/view-2011110815213.html | |
Views: 1178 | |
Total comments: 0 | |