வியாழன், 28/03/24, 5:44 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » தொழில் நுட்பம் [ Add new entry ]

பேஸ்புக்கில் மறைந்துபோகும் Other Messages - பயன்படுத்துவோர் முறையீடு.
பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder இல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது பேஸ்புக்.

எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற மெஸெஜ்களை அலெட் செய்யாமல் Other எனும் பால்டரில் அனுப்பி விடுகின்றது.

உடனே உங்கள் பேஸ்புக் கணக்கை லாகின் செய்து Messages பால்டரின் கீழ் இருக்கும் Other என்பதை அழுத்தி எத்தனை தகவல்களை படிக்காமல் தவற விட்டீர்கள் என்பதை பாருங்கள்.
Category: தொழில் நுட்பம் | Added by: tamil (11/12/11)
Views: 1495 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]