வியாழன், 28/11/24, 10:25 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

Entries in category: 28
Shown entries: 26-28
Pages: « 1 2

Sort by: தேதி · பெயர் · மதிப்பீடு · மறுமொழிகள் · பார்வைகள்
தொட்டியில் நட்ட செடி மண் கெட்டியாக இருக்கும்வரைத்தான்னு தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டனில் 234 வருடங்களாக ஒரு தொட்டிச் செடி வாழ்ந்துவருகிறது. இதுதான் உலகின் வயதான தொட்டிச் செடியாகக் கருதப்படுகிறது.. அதை சமீபத்தில் இடம்மாற்றி அமைத்தார்கள். அதற்கு ஒரு பாதிப்பும் இல்லாமல் இடம் மாற்றியதுப் பற்றியது தான் இச்செய்தி.
விநோதங்கள் | Views: 1030 | Author: Kumar | Date: 03/08/09 | Comments (0)

1-25 26-28