வியாழன், 28/11/24, 10:00 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் [ Add new entry ]

Entries in section: 117
Shown entries: 76-100
Pages: « 1 2 3 4 5 »

மருத்துவம் | Views: 1555 | Date: 24/12/09 | Comments (0)

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவப் பரிசோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் முக்கியம்.

மருத்துவம் | Views: 2437 | Author: மௌனமான நேரம்... | Date: 15/08/09 | Comments (0)

Useful Information
மருத்துவம் | Views: 6794 | Date: 11/08/09 | Comments (0)

தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.
விநோதங்கள் | Views: 1902 | Author: kumar | Date: 10/08/09 | Comments (1)

உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

செய்திகள் | Views: 1135 | Date: 09/08/09 | Comments (0)

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.
உடல் நலன் | Views: 1370 | Date: 09/08/09 | Comments (0)

டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தொழில் நிலையங்களிலும்rnபணியாற்றுவோர் தமது வேலை நேரத்திலேயே சலரோகம், மாரடைப்பு போன்ற நோய்கள்rnஇருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

செய்திகள் | Views: 1100 | Date: 08/08/09 | Comments (0)

ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்கான கோப்பு இப்படித்தான் முடிக்கப்படும் என்றால் உண்மைகள் ஒருபோதும் வெளிவரா.
செய்திகள் | Views: 867 | Author: kumar | Date: 07/08/09 | Comments (0)

பென்சன் ஒரு அரிய வகை மீன்.பென்சனின் பெயர் இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் பரீச்சயமான ஒரு பெயர்.டன்சார் பகுதியில்,எட்டு ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கடல் போல காட்சியளிக்கும் கிங்பிஷர் ஏரியில் வாழ்ந்து வந்த பென்சன் கடந்த இருதினங்களுக்கு முன் செத்து மிதந்தது.அதற்கு வயது 25.எடை 29 கிலோ. அதன் மதிப்பு 16 லட்சம்.
விநோதங்கள் | Views: 2132 | Author: Kumar | Date: 06/08/09 | Comments (0)

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.வெள்ளை மாளிகை கோலாகலமாக இருக்கும்போது,அவருக்கு எதிரானவர்கள் அவரை கிண்டலடித்து சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள்.
செய்திகள் | Views: 1013 | Author: kumar | Date: 05/08/09 | Comments (0)

சடாமஞ்சியை நசுக்கி வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அரைக்கால் முதல் கால் ஆழாக்கு வீதம் தினம் மும்முறை கொடுக்க சூதக சன்னி, வலிப்பு நீங்கும்.
உடல் நலன் | Views: 1685 | Author: kumar | Date: 05/08/09 | Comments (0)

ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
உடல் நலன் | Views: 1201 | Author: kumar | Date: 04/08/09 | Comments (0)

தொட்டியில் நட்ட செடி மண் கெட்டியாக இருக்கும்வரைத்தான்னு தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டனில் 234 வருடங்களாக ஒரு தொட்டிச் செடி வாழ்ந்துவருகிறது. இதுதான் உலகின் வயதான தொட்டிச் செடியாகக் கருதப்படுகிறது.. அதை சமீபத்தில் இடம்மாற்றி அமைத்தார்கள். அதற்கு ஒரு பாதிப்பும் இல்லாமல் இடம் மாற்றியதுப் பற்றியது தான் இச்செய்தி.
விநோதங்கள் | Views: 1030 | Author: Kumar | Date: 03/08/09 | Comments (0)

உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
உடல் நலன் | Views: 1576 | Date: 03/08/09 | Comments (0)

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர்.
உடல் நலன் | Views: 1762 | Date: 03/08/09 | Comments (0)

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....
உடல் நலன் | Views: 29789 | Author: linoj | Date: 31/07/09 | Comments (30)

குழந்தையில்லையே என்று ஏங்குபவர்கள் மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் எது?
பாலியல் | Views: 4550 | Author: drkamaraj | Date: 31/07/09 | Comments (0)

` கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
பாலியல் | Views: 28230 | Date: 29/07/09 | Comments (8)