Home » Articles | [ Add new entry ] |
Total entries in catalog: 363 Shown entries: 1-25 |
Pages: 1 2 3 ... 14 15 » |
அப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவ்வழக்கினைத் தொடுத்தது. இதனூடாக செம்சுங்கிடம் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாகக் கோரியிருந்தது. |
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். |
சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். |
மரமே நீ வெயிலுக்கு நிழல் எறும்புக்கு பாதை பறவைக்கு நிழற்குடை சிலந்திக்கு வலை மண்ணுக்கு உரம் கொடிக்கு பந்தல் கால்நடைக்கு உணவு நோயுக்கு மருந்து ஆயுதங்களுக்கு கைப்பிடி வீட்டிற்கு காவலன் வானுக்கு மழை குடிசைக்கு கூரை தாகத்திற்கு நீர் உயிர்களுக்கெல்லாம் உயிர் உனை மறக்கலாமா? ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில் |
இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே
அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த
network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. |
உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம்
கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது. |
மிருகங்கள் என்று கூறும் போது அவற்றுள் கொடூரமான மிருகங்களும், சாதுவான மிருகங்களும் அடங்கும். |
கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. |
உலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும். |
|
வாழ்க்கை முரண்பாட்டை பற்றி இந்த குறும்படம். |
வானின்றி நிலவுக்கு வடிவேது ? வாழ்வில் நீயின்றி எனக்கு பயனேது ! |
|
சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் டைம்லைன் என்ற புதிய வசதியை அனைவருக்கும் வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம். |
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம். |
பேஸ்புக் இவ்வாண்டில் அதன் பாவனையாளர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் 20 தகவல்களை வெளியிட்டது அவை இங்கே. |
பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். |
சமூகத்தில் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள், தமிழ் இன ஒடுக்குமுறைகள் போன்றவை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது. |
|
உண்ணும்உணவும்,உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்துவிடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும். |
நிபுணர்கள் கருத்து பயனர்களுக்கு ஒரு வெற்றி என்று. பரவலாக வதந்திகள்-ஒரு வளர்ச்சி கீழ் உள்ளது ஏன் ", பேஸ்புக் தொலைபேசி" வாங்க வேண்டும்? |
Eatery உங்கள் உணவை விகிதம் மற்ற பயனர் கேட்டால், இது கூறும் ஒரு அமைப்பு கலோரி மதிப்பீடுகள் அந்த மென்பொருள் விட நம்பகமான உள்ளது. |
உங்கள்சொந்த Messenger காரியங்களில் நெட்வொர்க்கிங்மற்றும் ஜாவா போன்ற ஒரு உயர் நிலை கணினி மொழி,மற்ற செயல்பாடுகளை விண்ணப்பிக்க ஈடுபடுத்துகிறது. |